கிரிக்கெட் சௌராஷ்ட்டிரா ரஞ்சி அணியின் இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் மரணம் நமது நிருபர் அக்டோபர் 16, 2021 ரஞ்சிப் போட்டிகளில் செளராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் மாரடைப்பால் காலமானார்.